Load Image
Advertisement
dinamalar telegram

ஷார்ஜாவில் விளக்கு திருவிழா

ஷார்ஜா : ஷார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் விளக்கு திருவிழா நடப்பது வழக்கம் ஆகும். இந்த ஆண்டு 13வது ஆண்டாக இந்த விளக்கு திருவிழா நடக்கிறது. ஷார்ஜா வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெறும் இந்த விழாவையொட்டி ஷார்ஜாவின் முக்கிய அரசு அலுவலகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் இந்த வண்ண விளக்குகள் ஜொலிக்க விடப்படும். வரும் 18 ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறும். இதனை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். - நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement