Load Image
Advertisement
dinamalar telegram

துபாயில் பூதமங்கலம் நலச்சங்கத்தின் சார்பில் அமீரக தேசிய தின விழா

துபாய் : துபாய் முஷ்ரிப் பூங்காவில் பூதமங்கலம் நலச் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 52வது தேசிய தின விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்த விழாவில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டி உள்ளிட்டவை நடந்தது. அமீரகத்தின் சிறப்புகள் நினைவு கூறப்பட்டது. விழாவில் பூதமங்கலத்தை சேர்ந்த அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement