நியூயார்க் கணேஷ் கோயிலில் விநாயகர் சதுர்த்தி தேரோட்டம்
நியூயார்க்கில் உள்ள கணேஷ் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது. நாதஸ்வரம் முழங்க வெள்ளித் தேரில் விநாயகர் ஊர்வலம் வந்தார். தேரோட்ட நிறைவில் விநாயகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தேரின் முன் பக்தர்கள் பரவச நடனம் ஆடினர் இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!