மஸ்கட் : மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். தல்வாருக்கு ஓமன் கடற்படையின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பலை இந்திய தூதர் அமித் நாரங் பாரவையிட்டு அதன் அதிகாரிகளுடன் பேசினார். அதன் பின்னர் அங்குள்ள விருந்தினர் புத்தகத்திலும் தனது வருகையை பதிவு செய்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!