பாக்தாத் : ஈராக் நாட்டின் சில்மணி பகுதியில் மௌலிது நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மார்க்க சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தது. இதனை கௌரவிக்கும் வகையில் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களை விழாக் குழுவினர் வரவேற்று கௌரவித்தனர்.
-நமது செய்தியாளர் காஹிலா
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!