- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து பேரவையின் 36வது தமிழ் விழாவை கோலாகலமாக சாக்ரமெண்டோ, காலிஃபோர்னியாவில் ஜூன் 30, ஜூலை 1,2 தேதிகளில் கொண்டாட இருக்கிறது.
விழாவின் கருப்பொருள் - 'தொன்மை, தமிழரின் பெருமை'
விழா பற்றிய விவரங்கள் அறியவும் விழாவிற்கான பதிவு செய்யவும் இங்கே சொடுக்கவும்\
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!