Load Image
dinamalar telegram
Advertisement

மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா நிகழ்ச்சி

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகாத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்பு பயிற்சி பெற்ற யோகா வல்லுநர்கள் எளிய வகை ஆசனங்களை செய்து காண்பித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement