+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
லேகோஸ், நைஜீரியா: தை மாதம், பூசம் நட்சத்திரம், பௌர்ணமி நாளன்று பார்வதி தேவி, அசுரன் சூரபத்மனையும் அவன் சகோதரர்களையும் வதைக்க முருகனுக்கு வேல் குடுத்த நாள். லேகோஸ் முருகனுக்கும் விஷேச வழிபாடு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. காலையிலே அபிஷேகம், கவசம் பாடுதல் என பக்தியோடு காணப்பட்டது லேகோஸ். தங்க கவசத்தில் முருகனும் தக தக என ஜொலித்தார்.- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா அனந்தன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!