Load Image
dinamalar telegram
Advertisement

டோக்கியோவில் தமிழக அமைச்சர் ஓட்டப் பயிற்சி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் டோக்கியோ சென்றுள்ள நிலையிலும் தனது வழக்கமான ஓட்டப்பயிறசியை மேற்கொண்டார்.அவர் தற்போது அரசுப் பணியாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார். புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் மற்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிவதற்காக அமைச்சர் தலைமையில் ஒரு குழு டோக்கியோ சென்றுள்ளது.சென்னையில் இருக்கும்போது அமைச்சர் காலையில் வழக்கமாக ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். தற்போது டோக்கியோ சென்றுள்ள நிலையிலும் தனது வழக்கத்தைக் கைவிடாமல், அங்கு நிலவிய 6 டிகிரி குளிரிலும் தனது ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement