Load Image
dinamalar telegram
Advertisement

ரியாத்தில் பாடகர் முஹம்மது ரஃபி நினைவேந்தல் நிகழ்ச்சி

ரியாத் : ரியாத் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்தியாவின் 75வது சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மறைந்த பிரபல பாடகர் முஹம்மது ரஃபியின் 42 வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பாடிய பாடல்களை பாடி பாடகர்கள் அசத்தினர். இந்த பாடல்கள் என்றும் இளமையாக இருப்பதை பார்வையாளர்கள் ரசித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement