Load Image
dinamalar telegram
Advertisement

இஸ்ரேலில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி

இஸ்ரேல் : இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் எட்டாவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி இந்தியாவின் 75வது சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்தது. இதில் இந்திய தூதரக அதிகாரிகள், இஸ்ரேல் நாட்டின் அதிகாரிகள், இந்திய மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மக்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement