Load Image
dinamalar telegram
Advertisement

அஜ்மானில் சர்வதேச யோகா தினம்

அஜ்மான் : அஜ்மான் இந்திய சங்கத்தில் எட்டாவது சர்வதேச யோகா தினம் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்த யோகா தின நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதரக அதிகாரி உத்தம் சந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்திய சங்க நிர்வாகிகள் காதர், ரூப் சந்த் உள்ளிட்டோருடன் அஜ்மான் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா


@3br@@

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement