ஆஸ்திரேலியாவில் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் நகரில் வாழும் தமிழ்நாடு வாழ் தெலுங்கு பேசும் மக்கள் தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு பூங்காவில் ஒன்று கூடி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியை KNA குழு ஏற்பாடு செய்தனர்.-தினமல் வாசகர் சுதாகர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!