dinamalar telegram
Advertisement

இயல் குழுமத்தின் சிறுகதை குரலாய் அங்கம்

Share

மலேசிய இயல் குழுமத்தின் சிறுகதை குரலாய் அங்கம் Clubhouse- வாயிலாக இரண்டு குறுங்கதைகள் வாசிக்கப்பட்டது. ஒவ்வொருவாரமும் புதன் கிழமை இரவு 9 மணிக்கு இளம் படைப்பாளர்கள், எழுத்தாளர்களின் சிறுகதைகள் வசித்து அதன்பின் அதன் தொடர்பான ஆக்ககரமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுகதை எழுதிய இளம் எழுத்தாளர்களை அவர்களின் சிறுகதைகளையும் அறிமுகம் செய்துவைக்கும் பணியினை இந்நிகழ்ச்சி தலமாக விளங்கிவருகிறது . இன்று ஜனவரி மாதம் 26-ம் தேதி Clubhouse-இல் பூச்சோங் தமிழ் வாசகர் எழுத்தாளார் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு பக்கக்கதை (குறுங்கதை) போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலையில் வெற்றிப்பெற்ற தோழி திவ்யா ஸ்ரீ அவர்களின்: 'எதிர்பார்ப்பு' மற்றும் AK ரமேஷ் அவர்களின் : ‘சகதி’ ஆகிய இரண்டு குறுங்கதைகள் வாசிக்கப்பட்டது.

சிறுகதை இணைப்பு:


சகதி - https://iyalmandram.blogspot.com/2022/01/ak_26.html

எதிர்பார்ப்பு -https://iyalmandram.blogspot.com/2022/01/blog-post_26.html

சிறுகதை குரலாய் Clubhouse இல் எழுத்தாளர் பொன் கோகிலம், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்குபெற்றனர்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement