dinamalar telegram
Advertisement

குவைத்தில் அம்பேத்கர் நினைவு தினம்

Share

குவைத் : குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குவைத் நாட்டுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அம்பேத்கரின் சிறப்புகள் குறித்தும் விவரித்தார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement