dinamalar telegram
Advertisement

ஷார்ஜாவில் மரணமடைந்த தமிழக இளைஞர் உடல் நல்லடக்கம்

Share

ஷார்ஜா : ஷார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை சேர்ந்த ஹாரிஸ் ஹுசைன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

பெரிய பட்டிணம் சையது அபூதாஹிர் ஃபைஜி அவர்களின் வேண்டுகோளின் பேரில் சமூக ஆர்வலர்கள் முதுவை ஹிதாயத் மற்றும் திண்டுக்கல் ஜமால் மைதீன் ஆகியோரின் முயற்சியால் அமீரக அரசின் அனைத்து ஆவண முறைகளையும் பெறப்பட்டு அவரது உடல் 30 நவம்பர் 2021 செவ்வாய்க்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் ஷார்ஜா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement