Load Image
dinamalar telegram
Advertisement

நியூசெர்சி தமிழ்ப் பேரவை புதி நிர்வாகிகள்- 2022

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் தேர்தல் 2021 நிறைவுற்றது. ஒவ்வொரு ஆண்டும் பேரவையின் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க சனநாயக முறைப்படி தேர்தலை நியூசெர்சி தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறது. இந்தாண்டும், 2022 ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.இரண்டு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு வாழ்நாள் உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழு தேர்தலை நடத்தியது.தேர்தல் குழுசசிகுமார் ரெங்கநாதன் - நிர்வாகக் குழுகபிலன் வெள்ளையா - நிர்வாகக் குழுநாச்சி நிதி - வாழ்நாள் உறுப்பினர்பத்ரி குமார் - வாழ்நாள் உறுப்பினர்தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.2022 ஆம் ஆண்டு பொறுப்பாளர்கள்செயற்குழு* கருப்பையா கணேசன் –தலைவர்* சின்னசாமி பாப்பனன் -துணைத்தலைவர்* செந்தில்வாசன் சீனுவாசன் –செயலாளர்* சிறிலெட்சுமி கல்யாணசுந்தரம் –இணைச் செயலாளர்* உதயக்குமார் கிருட்டிணமூர்த்தி –பொருளாளர்பொதுக்குழு* பொற்செல்வி வேந்தன்* இராமலெட்சுமி நடராசன்* பிரமிளா கன்னியப்பன்* கிருபா அருணாசலம்* கலா நரேசு* சுப்பிரமணியன் அங்கப்பன்* இராசசேகர் வேலுச்சாமி* செகநாதன் காமராசு* பாலமுதன் சோனை* இராசா இளங்கோவன்* தனா சிவபிரகாசம்* சேதுமாதவன் ஞானவேலு* இராசுகுமார் கணபதி* அருண் கல்யாணசுந்தரம்* கோசல்ராம் குப்புசுவாமி* கதிரவன் லோகநாதன்* மணிகண்டன் செயராமன்* தனசேகர் முத்துசாமி* சக்தி பிச்சைமணிTo stay tuned with the NJTaP programs and events,.Connect with us WhatsApp Group #3 https://chat.whatsapp.com/I9kI87ZaFgUJ7VEEMeMqDlSubscribe to our YouTube Channel - https://www.youtube.com/c/njtamilperavai
Like/Follow us in Facebook - https://www.facebook.com/njtamilperavai/

Follow us in Twitter - https://twitter.com/njtamilperavai
Follow us in Instagram - https://www.instagram.com/njtamilperavai/
Website - https://njtamilperavai.org

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement