dinamalar telegram
Advertisement

ஷார்ஜாவில் சைக்கிள் போட்டி

Share

ஷார்ஜா : ஷார்ஜாவில் நீரிழிவு நோயாளிகள் நண்பர்கள் சங்கத்தின் சார்பில் சைக்கிள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement