dinamalar telegram
Advertisement

துபாயில் நவராத்திரி கொலு

Share

துபாய் : துபாயில் நவராத்திரியையொட்டி பலரும் தங்களது வீடுகளில் கொலு வைத்து அழகு படுத்தியிருந்தனர். துபாய் அல் ஜடாப் பகுதியில் வசித்து வரும் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி ஹரிஹரன் என்பவர் தனது வீட்டில் கொலு வைத்து அழகு படுத்தியிருந்தார். இதனை அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement