dinamalar telegram
Advertisement

பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேச பெருமாள் ப்ரம்மோற்சவதிருவிழா

Share

கொரோனாவுடன் வாழ பழகிய பிட்ஸ்பர்க் வாழ் இந்தியர்ள், எந்த கிருமியும் வேங்கடேசபெருமாளுக்கும் தமக்கும் இடையே வர இயலாது என்பதை உணர்ந்து ஆகம விதிகளின்படி, பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேச பெருமாள் திருத்தலத்தில் ஜுன் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தி, இப்போது விமர்சையாக ப்ரம்மோத்சவம்செய்து பாகவத சங்கமத்தை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். 6ஆம்நாள் விழா யானை வாகன புறப்பாடுடன் இனிதே நடந்தது.- நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தர ராஜன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement