dinamalar telegram
Advertisement

குவைத்தில் கப்பலோட்டிய தமிழன் 150 வது பிறந்த நாள் விழா

Share

சுதந்திரபோராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 150 வது பிறந்தநாள் விழா குவைத்தில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில், திருவாரூர் கனகசுந்தரம்பிள்ளை, மயிலாடுதுறை இராம.ஆனந்த்பிள்ளை, அறந்தை சரவணன்பிள்ளை, ரெங்காபிள்ளை, ஓமக்குளம் செந்தில்பிள்ளை, குளிக்கரை சங்கர்பிள்ளை, அருண்பிள்ளை, விக்னேஷ்பிள்ளை, மூர்த்தி பிள்ளை, முத்து பிள்ளை மற்றும் குவைத்தில் வசிக்கும் வேளாள சொந்தங்கள் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்படைய செய்தனர்.வந்திருந்தவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் இராம.ஆனந்த் நன்றி தெரிவித்தார்.- தினமலர் வாசகர் ஹரி லட்சுமணன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement