dinamalar telegram
Advertisement

துபாயில் சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்ச்சி

Share

துபாய் : துபாயில் அமீரக சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு அந்த அமைப்பின் தலைவர் ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.- நமது செய்தியாளர் காஹிலா



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement