dinamalar telegram
Advertisement

ரியாத்தில் கிரிக்கெட் சங்க தலைவருடன் இந்திய தூதர் சந்திப்பு

Share

ரியாத் : சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் அந்த நாட்டின் கிரிக்கெட் பெடரேசன் தலைவர் இளவரசர் சௌத் பின் மிஷால் அல் சௌத் உடன் இந்திய தூதர் டாக்டர் அவுசப் சயீத் சந்தித்து பேசினார்.அப்போது கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, சவுதி அரேபியாவில் இந்திய விளையாட்டை பிரபலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement