புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
25 ஆம் ஆண்டு வெள்ளி விழாக் காணும் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் 2021 -2022 ஆண்டுக்கான தங்கள் புது குழுவின் அறிமுக விழா சமீபத்தில் காணொளி மூலம் மெய்நிகர் நிகழ்வாக நடத்தியது.மேலும் அனைத்து பிற விவரங்களுக்கு SATS வெப்சைட்டில் காணவும்.- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!