LOGIN
dinamalar telegram
Advertisement

அக்.,31, சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் இணையவழி உரையரங்கம்

Share

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வியக்க வைக்கும் தமிழ் என்ற தலைப்பில் அக்டோபர் 31 ம் தேதி உரையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நிகழ்வாக நடைபெற உள்ள இந்த உரையரங்கத்தில் இம்முறை, தமிழிசையில் வியக்க வைக்கும் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியர் முனைவர் கோ.ப.நல்லசிவம் உரையாற்ற உள்ளார். தொடர்ந்து, எங்கள் வாழ்வியலில் தமிழிசை என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மருத்துவர் சேவியர் ரோச், மினு பசுபதி, வெங்கடேஷ் பத்மநாபன், ஜெயஸ்ரீ வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்ற உள்ளனர். இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவின் மத்திய பகுதி நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கி 11.30 மணி வரை நடைபெற உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement