LOGIN
dinamalar telegram
Advertisement

வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் இலக்கியக் கூட்டம்

Share

வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் இலக்கியக் கூட்டம் அக்டோபர் 10 ம் தேதி நடைபெற்றது. இம்மாத இலக்கியக் கூட்டத்தில், முற்போக்கு இலக்கியம் இன்று என்ற தலைப்பில்மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியரும், நாடாளமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் உரையாற்றினார். இணைய வழியில் நடைபெற்ற இந்த இலக்கியக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




தலைசிறந்த எழுத்தாளரான துரை.ரவிக்குமார் வழக்கறிஞராகவும், தற்போதைய இந்திய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள், எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது, மிகைநாடும் கலை, சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் ஆகிய நூல்கள் இவர் இயற்றிய இலக்கிய படைப்புக்களில் குறிப்பிடத்தக்கவை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement