LOGIN
dinamalar telegram
Advertisement

நார்வே தமிழ்ச்சங்கத்தில் சதுரங்க போட்டிகள்

Share

நார்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்திர சதுரங்க மற்றும் கேரம் போட்டிகள் அக்டோபர் 03 மற்றும் 04 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு Utsikten Karihaugen மண்டபத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு தரப்பு வயதினரும் இந்த போட்டிகளில் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement