LOGIN
dinamalar telegram
Advertisement

மலேசியாவில் நவராத்திரி விழா கொடியேற்றம்

Share

மலேசியாவின் பென்னாங் அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயத்தில் இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்.,17 ம் தேதியன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நவராத்திரி விழா துவக்கத்தை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. கொடர்ந்து கொடிகம்ப பூஜைகளுக்கு பிறகு, விழா கொடியேற்றம் நடைபெற்றது. மகாதீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டது. கோவிட் 19 காரணமாக இந்த ஆண்டு மிக எளிய முறையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளதால், குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement