Advertisement

மலேசியாவில் இந்திய வம்சாவழி இளைஞருக்கு வாய்ப்பு வழங்கிய அவத்தார் அவார்ட்ஸ்

Share

மலேசிய இந்திய வம்சாவழியை சார்ந்த கணிப்பொறி பட்டதாரி இளைஞர் விக்னேஷ் ராமமூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பெரும்பான்மையான கண் பார்வை இழந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தாக ஒரு கண் பார்வை முழுவதும் இழந்து, மற்றொரு கண் பார்வை சிறிதளவே உள்ள மாற்று திறனாளி. இவர் கணிப்பொறி பட்டதாரி கல்லுரி பேராசிரியர்.

வாழ்வில் மீண்டெழும் வாய்ப்பாக அவத்தார் நிறுவனம், அவத்தார் அவார்ட்ஸ் 2020 மற்றும் அவதார் வித் காபி ஆகிய நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. மலேசியாவில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் அங்கீகார விழா அவத்தார் அவார்ட்ஸ் 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. அவத்தார் அவார்ட்ஸ் 2020 இவ்வாண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

– நமது செய்தியாளர் வெங்கடேசன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement