Advertisement

ஷார்ஜாவில் நூல் அறிமுக நிகழ்ச்சி

Share

ஷார்ஜா: ஷார்ஜாவில் அக்குபஞ்சர் மருத்துவம் குறித்த நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆவூர் அமானுல்லா, கோவிந்தகுடி ஜியாவுதீன், திருவாவடுதுறை பஜ்ருதீன், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், காரைக்குடி கவுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாற்று மருத்துவ முறையின் அவசியம் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா பாதிப்பை தடுக்க மாற்று மருத்துவ முறையின் பங்கு குறித்தும் பேசப்பட்டது.
---- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement