Advertisement

நைஜீரியாவில் கந்தசஷ்டி கவசம் பாராயணம்

Share

லேகோஸ் : கருப்பர் கூட்டத்தினால் எழுந்த சர்ச்சையில் உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பலவிதமாக தங்கள் கோபத்தையும் பக்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். லேகோஸ் வாழ் முருக கடவுள் பக்தர்களும் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி, ஞாயிறு அன்று ஜிட்ஸிமீட் (JITSIMEET) என்னும் செயலியின் மூலம் கொரோனா பகுதிநேர ஊரடங்கு நேரத்திலும் அனைவரும் ஒன்றாக கூடி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து பக்தி பரவசத்தில் திளைத்தனர்.
– நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement