Advertisement

துபாயில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

Share

துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தியாகத் திருநாள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வர்த்தக பிரமுகர் இளையான்குடி அபுதாஹிர், சொறிபாரைப்பட்டி ஜாஹிர் உசேன், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
-- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement