Advertisement

அஜ்மானில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

Share

அஜ்மான் : அஜ்மானில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 31.07.2020 வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஏ. முகமது முகைதீன் குறித்த சிறப்பு மலர் அறிமுகம் செய்யப்பட்டது. ஆவூர் அமானுல்லா, மேலப்பூந்திருத்தி முஹம்மது, கோவிந்தகுடி இம்ரான், வேலு, திருவிடைமருதூர் கலிபா, கள்ளக்குறிச்சி ராமதாஸ், கொரநாட்டு கருப்பூர் சலாஹுதீன், காரைக்குடி கவுதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
--- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement