Advertisement

நியூசீலாந்து திருமுருகன் கோயில் மூடல்

COVID-19 தொற்று நிலைமை தொடர்பாக நேற்று வெளியிட்ட அரசாங்க அறிவிப்பின் காரணமாக, எங்கள் கோவிலின் நிர்வாகக் குழு பின்வரும் முடிவை எடுத்துள்ளது.
எங்கள் நியூசீலாந்து திருமுருகன் கோயில் உடனடியாக மூடப்பட்டுள்ளது.
மீண்டும் திறக்கும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இத்துடன், பின்வரும் அறிவிப்புகளையும் அறியத்தருகிறோம்:
எமது குருமார்கள் நித்திய பூசைகளையும் அபிஷேக ங்களையும் தொடர்ந்து செய்து வருவார்கள்பண்ணும் பரதமும் – (ஏப்ரல் 4) இந்த நிகழச்சி ஒத்திவைக்கப்பட்டதுஅர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தொடர்ந்து அடியார்களுக்காக நடாத்தப்படும். இதற்கான தொடர்புகள்:அர்ச்சனைகள்:நீங்கள் அர்ச்சனையை மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யலாம். உங்கள் விபரங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் nzmurugantemple@xtra.co.nzஅபிஷேகம்:நீங்கள் தொலைபேசி மூலம் அபிஷேகத்தை பதிவு செய்யலாம். Jeje (ஜேஜே) 021 269 7826 அல்லது 09 625 5125.இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!!
NZTTS Management Committee
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி!!!

- தினமலர் வாசகர் உத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement