Advertisement

ஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் விளக்கு திருவிழா

ஷார்ஜா: ஷார்ஜா அரசின் சுற்றுலாத்துறையின் ஆதரவுடன் விளக்கு திருவிழா கடந்த 5-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடந்து வருகிறது. இந்த திருவிழாவையொட்டி ஷார்ஜா பல்கலைக்கழகம், மாநகராட்சி, பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement