Advertisement

மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்தி மொழி தினம் அனுசரிப்பு

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் உலக இந்தி மொழி தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். அவர் இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
அதனையடுத்து இந்தி மொழி குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய பள்ளிக்கூட மாணவ,மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தூதர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement