Advertisement

துபாயில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் விபுல் தலைமை வகித்தார். அவர் இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் நலப்பணிகள் குறித்து விவரித்தார். இந்திய தூதர் பவன் கபூர் சிறப்புரை நிகழ்த்தினார். அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் காணொளி உரை இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூக பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement