Advertisement

துபாயில் நடந்த ரத்ததான முகாம்

துபாய் : துபாய் ஜுமா அல் மஜித் கலாச்சார மையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. துபாய் ரத்ததான மையத்தின் ஆதரவுடன் இந்த முகாம் நடந்தது. துபாய் நகரில் விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் காரணமாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தத்தின் அவசியம் அத்தியாவசியமாக இருந்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் இந்த ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement