Advertisement

மஸ்கட்டில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரக வளாகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் காணொளி காட்சி மூலம் ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இந்திய மக்களுக்கு உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓமன் வாழ் இந்திய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement