Advertisement

தார் எஸ் ஸலாம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கூடாரைவல்லி

தார் எஸ் ஸலாம்: கிழக்கு ஆப்ரிக்க நாட்டின் தன்சானியா நகரமான தார் எஸ் ஸலாம் நகரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தின் முக்கியமான தினமான கூடாரைவல்லி மிகவும் பிரமாதமாக நடைபெற்றது.
​காலையில் பெருமாளுக்கு திருப்பாவை பாசுரம் முடிந்தவுடன் பிரசாதமாக அக்கரவடிசல் என்று சொல்லப்படும் பால் பாயசம் 108 வெள்ளி கிண்ணத்தில் நெய்வேத்தியமாக செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. ​
- நமது செய்தியாளர்​ ஸ்ரீதர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement