Advertisement

கத்தார் நாட்டின் தலைநகரில் யோகா நிகழ்ச்சி

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த யோகா நிகழ்ச்சியானது இந்திய தூதரகம், இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மற்றும் இந்திய கலாச்சார மையம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முகாமில் பள்ளிக்கூட மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement