Advertisement

மஸ்கட்டில் இந்திய அரசியலைப்பு நாள் அனுசரிப்பு

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். ஓமன் அரசு உயர் அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடந்தது. முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement