Advertisement

அபுதாபி மௌலித் கமிட்டி சார்பில் தொடர் மௌலித் மஜ்லிஸ்

அபுதாபி : அபுதாபி மௌலித் கமிட்டி சார்பில் தொடர் மௌலித் மஜ்லிஸ் இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டணம் மஹ்ளரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி ஏ.கே. முஹம்மது அஸ்பர் அஷ்ரபி தொடர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தேரிழந்தூர் தாஜுத்தீன் இறை கீதங்களை பாடினார். இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். காயல் ஹுசைன் மக்கி ஆலிம் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement