Advertisement

ஷார்ஜாவில் அல் மொந்தசா பூங்காவின் 40-வது ஆண்டையொட்டி சிறப்பு நிகழ்ச்சி

ஷார்ஜா : ஷார்ஜாவில் உள்ள முக்கிய பொழுது போக்கு பூங்கா அல் மொந்தசா ஆகும். இந்த பூங்காவின் 40-வது ஆண்டையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement