Advertisement

கத்தாரில் இசை நிகழ்ச்சி

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியானது இந்தியா கத்தார் கலாச்சார ஆண்டாக இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேபஸ்மிதா பட்டாச்சார்யா தனது இசை நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement