Advertisement

கோலாலம்பூரில் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ்க்கு அஞ்சலி

மலேசியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய முன்னாள் வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோலாலம்பூர் இந்திய கலாச்சார மையத்தில் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மலேசியாவுக்கான நமது இந்திய தூதர் திரு.மிருதுள் குமார் அஞ்சலி செலுத்தினார். மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement