Advertisement

லண்டனில் நபிவழி (திடலில்) ஈத் அல் அதா எனும் ஹஜ் பெருநாள் தொழுகை

லண்டனில் நபிவழி (திடலில்) ஈத் அல் அதா எனும் ஹஜ் பெருநாள் தொழுகை . ஐக்கிய ராஜ்யத்தில் பிறை பார்த்ததன் அடிப்படையில் 12/08/2019 திங்கட்கிழமை காலை 09:30 மணிக்கு லண்டன் குரொய்டன் வாண்டுல் பார்க் மைதானத்தில் UKTJ சார்பில் நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. சகோ. ரபீக் தொழுகை நடத்தினார் அதை தொடர்ந்து சகோ. ஜவஹர் அலி குத்பா பிரசங்கம் செய்தார். அல்ஹம்துலில்லாஹ் பெறும்திரலாக தமிழக இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் பங்கு பெற்றார்கள். அனைவரையும் UKTJ நிர்வாகிகள் வரவேற்றார்கள்.

- தினமலர் வாசகர் முஹம்மது அலி

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement