Advertisement

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் புதிய நிர்வாகிகள் இந்திய தூதருடன் சந்திப்பு

அபுதாபி : அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் புதிய நிர்வாகிகள் இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரியுடன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டரின் தலைவர் பாவா ஹாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.


அப்போது பேசிய இந்திய தூதர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சமூகப் பணிகள் சிறப்புடன் நடக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement