Advertisement

அபுதாபியில் இந்திய இசை நிகழ்ச்சி

அபுதாபி : அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் இந்தியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றது. அப்போது பஞ்சாப் மாநில பாடகர் ஜஸ்பிர் ஜஸ்ஸியின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று ரசித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement