Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீராம நவமி மஹோத்சவம்

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீராம நவமி மஹோத்சவம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெகு விமரிசையாகத் தொடங்கியது. 19 ஆம் தேதி திருக் கல்யாணமும் 20 ஆம் தேதி வெள்ளி ரத திரு வீதி உலாவும் 22 ஆம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறும் ஒவ்வொரு நாளும் சிறப்பு ஹோமம், திருமஞ்சனம், பூஜை, சுவாமி புறப்பாடு நடைபெறும். புஷ்ப யாக சங்கல்பம், திருக்கல்யாண வரிசை, விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வடை மாலை அர்ச்சனை, ஸஹஸ்ர நாம அர்ச்சனை முதலியவற்றுக்கு ஆலய மேலாண்மைக் குழுவினர் விசேஷ ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement